VoT Forum deferred due to Heavy Rain Alert – 18 November 2021
VoT Forum deferred due to Heavy Rain Alert கனமழையை குறித்த சிவப்பு ஏச்சரிகையை (Red Alert) வானிலை நிலையம் தற்போது விடுத்துள்ளதால் நம்முடைய சத்தியத்தின் சத்தம் (VoT) நாளை (18 நவம்பர் 2021) நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், இந்த வேறொரு நாளில் நடத்தப்படும். ஜெபித்துக்கொள்ளுங்கள் !