Announcements on Watch Night Service & New Year Service 2022

Announcements on Watch Night Service & New Year Service 2022 அன்பான கர்மேலர்களே, நம்முடைய விழிப்பிரவு ஆராதனை, புதுவருட ஆராதனை பின்வரும் நேரங்களில் நடைபெறும், (1) விழிப்பிரவு ஆராதனை: 31-டிசம்பர் 2021 இரவு 10 மணி முதல் 01- ஜனவரி 2022 காலை 02 மணி வரை. (2) புத்தாண்டு ஆராதனை: 01-ஜனவரி 2022 காலை 09 மணி முதல் 10 மணி வரை. விசுவாசிகளின் கனிவான...

Continue reading

VoT Forum deferred due to Heavy Rain Alert – 18 November 2021

VoT Forum deferred due to Heavy Rain Alert கனமழையை குறித்த சிவப்பு ஏச்சரிகையை (Red Alert) வானிலை நிலையம் தற்போது விடுத்துள்ளதால் நம்முடைய சத்தியத்தின் சத்தம் (VoT) நாளை (18 நவம்பர் 2021) நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், இந்த வேறொரு நாளில் நடத்தப்படும். ஜெபித்துக்கொள்ளுங்கள் !

Continue reading