Journey Begins – Idayangudi Magaan – Dr. Robert Caldwell – Child Rally 2023 | பயணங்கள் தொடங்குகின்றன – இடையங்குடிமகான் – சிறுவர் விழா 2023

Journey Begins - Idayangudi Magaan - Dr. Robert Caldwell - Child Rally 2023 - Rev. Robert Simon - Carmel Ministries

Event details

  • Sunday | January 22, 2023
  • 5:00 PM - 8:00 PM
  • Carmel Christian Assembly 103, Brickkiln Road, Purasawalkam, Chennai – 600 007 Tamil Nadu, India.
  • +91 98409 77377

Journey Begins – Idayangudi Magaan – Dr. Robert Caldwell – Child Rally 2023 | Rev. Robert Simon | Carmel Ministries @ 22 January 2023, 05:00 PM

 

பயணங்கள் தொடங்குகின்றன – இடையங்குடிமகான் – சிறுவர் விழா 2023

நமது சபையில் 22 ஜனவரி 2023, மாலை 5 மணியளவில் அன்று நடக்கவிருக்கும் பயணங்கள் தொடங்குகின்றன – இடையங்குடிமகான் – சிறுவர் விழா 2023 என்னும் சிறப்பு நிகழ்ச்சியை

* இன்றே ஜெபத்துடன் உங்களது உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
* கலந்துக் கொள்ள உற்சாகப்படுத்துஙகள்.
* அன்புடன் அழைத்து வாருங்கள்.

நீங்கள் அழைத்து கொண்டுவரும் நபர்களின் எண்ணிக்கையை சபை அலுவலகத்திற்கு (+91-9944222022) தெரியப்படுத்துங்கள்.

இணைந்து கட்டுவோம் தேவ இராஜ்யத்தை!! நன்றி!!

 

Join Meeting Now!

Share with