VOICE OF TRUTH – CAMP

VOICE OF TRUTH - CAMP

Event details

  • Wednesday | July 10, 2019 to Thursday | July 11, 2019
  • 5:00 PM
  • TWR Leadership Training Centre, Paramankeni, Mugaiyur, Tamil Nadu 603305.
  • +91 98409 77377

VOICE OF TRUTH – CAMP
சத்தியத்தின் சத்தம் கருத்துக்களம் (VoT) வழங்கும் ஒருநாள் சிறப்பு முகாம்

நாள்:
10 ஜூலை 2019, புதன் மாலை 5 மணியிலிருந்து 11 ஜூலை 2019, வியாழன் மாலை 5 மணி வரை

இடம்:
TWR Leadership Training Centre, பெருந்துரவு – பரமன்கேணி (கல்பாக்கத்திலிருந்து 18 கி.மீ)

TWR Leadership Training Centre, Paramankeni, Mugaiyur, Tamil Nadu 603305, India.

Get Direction

கருத்துரை –  போதகர். இராபர்ட் சைமன்
• பதிவுக் கட்டணம் – ஒரு நபருக்கு ரூ.500/- மட்டும் (உணவு மற்றும் தங்கும் வசதிக்காக).

• தேவ ஊழியர்கள், போதகர்கள், விசுவாசிகள் பங்கு பெறலாம்.

• ஆண், பெண் பங்கேற்பாளர்களுக்கு தனித்தனி டோர்மிடரி படுக்கை வசதி.

• சிறப்பு திறந்தவெளி மாலை கூடுகை, அதிகாலை கடற்கரை தியானம், விசேஷவேதபாடங்கள் மற்றும் ஆவிக்குரிய நிகழ்ச்சிகள் உண்டு.

• போக்குவரத்து அவரவர் வசதிப்படி ஒழுங்கு செய்து கொள்ளலாம். பொதுவான வசதி செய்யப்படவில்லை.

• பேருந்து விவரங்கள் தனிப்பதிவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.

• முன்பதிவுக்கான கடைசிநாள்: 30 ஜூன் 2019.

• மேலும் விவரங்களுக்கு: +91-9944222022 / +91-9840011374.

 

START YOUR REGISTRATION HERE

Error: Contact form not found.

Share with