MAN: A Trichotomy Being

Event details

  • Wednesday | January 15, 2020
  • 9:00 AM - 6:00 PM
  • YMCA (Young Men's Christian Association), 6/74, Ritheron Road, Vepery, Chennai – 600 007, Tamil Nadu, India.
  • +91 98409 77377
  • $₹200/-Registration

MAN: A Trichotomy Being
– Spirit – Body – Soul

Registration Fee: ₹ 200

Topics:

  • Wonderful Man
  • Wallpoped Man
  • Waking Man
  • Wretched Man
  • Winner Man

 

 

மனிதன்: ஓர் முப்பிரிவுகூட்டு
(ஆவி | ஆத்துமா | சரீரம் – சிறப்பு கருத்துரை)

சிறுபிள்ளைகளுக்கான சிறப்பு ஏற்பாடு
வரும் ஜனவரி 15, 2020 அன்று YMCA அரங்கத்தில் நடைபெறும் வாழ்வியல் கருத்தரங்கில் கலந்துகொள்வோரின் பிள்ளைகளுக்கு ஓர் சிறப்பு ஏற்பாடு/தனி நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்
இதிலே பங்குபெறக்கூடிய
சிறுபிள்ளைகளுக்கான வயது வரம்பு: 5 – 12 வரை மட்டும்.

முக்கிய குறிப்புகள்:
1. 13 வயது நிரம்பின பிள்ளைகள் கருத்தரங்கில் பங்குபெறலாம்
2. 8 வயதிற்கு குறைவான பிள்ளைகளுக்கு தனி பதிவு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை
3. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் உங்கள் பிள்ளைகளை அழைத்துவர விரும்பினால், தய்வுசெய்து பிள்ளைகளின் எண்ணிக்கை மற்றும் வயது விவரங்களை வெள்ளி, ஜனவரி 10, 2020 -க்குள் எங்களுக்கு அலைபெசி/வாட்சப் மூலம் தெரிவிக்கவேண்டும்
தொடர்பு எண்/வாட்சப் எண் : 9944222022 / 9840011374

முன்பதிவு செய்யாதவர்கள் முந்திக்கொள்ளுங்கள்!

 

Share with