Event details
- Wednesday | August 15, 2018
- All Day
- Carmel Christian Assembly 103, Brickkiln Road, Purasawalkam, Chennai – 600 007 Tamil Nadu, India.
- +91 98409 77377
Isaivinaipaana ThambadhWiy(ar!)aar?
இசைவிணைப்பான தம்பதி(யர்) யார்?
புதுமணமக்கள் முதல் வைரவிழா விண்டவர் வரை பங்கேற்கலாம்.
பிள்ளைகளை அழைத்துவருவதைத் தவிர்க்கவும்.
பதிவு கட்டணம் ரூ 300(ஒரு தம்பதியருக்கு) – ரூ 200(தன் நபருக்கு).
வரவேற்பு பானம், மதிய உணவு, சிற்றுண்டி, காபி / டீ மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும்.
எண்ணிக்கையுள்ள இருக்கைகளே உள்ளதால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை.
முன் பதிவு கர்மேல் அலுவலகம் : 9944222022