Social Justice Won On The Cross – சிலுவையில் வென்ற சமூகநீதி – Special Seminar – சிறப்பு கருத்தரங்கு – Pr. Robert Simon – Carmel Ministries

Event details

  • Friday | April 15, 2022
  • 6:00 PM - 8:30 PM
  • Carmel Christian Assembly 103, Brickkiln Road, Purasawalkam, Chennai – 600 007 Tamil Nadu, India.
  • +919944222022

Social Justice Won On The Cross – சிலுவையில் வென்ற சமூகநீதி

“வந்து பாருங்கள்!” என்றார் பிலிப்பு, வந்த நாத்தானுவேல் சீடனானார் இயேசுவுக்கு.

பிலிப்புகளாக எழ ஒரு அரிய வாய்ப்பு:
நமது சபையில் 15/04/22 அன்று நடக்கவிருக்கும் சிலுவையில் வென்ற சமூகநீதி என்னும் சிறப்பு கருத்தரங்கை
* இன்றே ஜெபத்துடன் உங்களது உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
* கலந்துக் கொள்ள உற்சாகப்படுத்துஙகள்.
* அன்புடன் அழைத்து வாருங்கள்.

நீங்கள் அழைத்து கொண்டுவரும் நபர்களின் எண்ணிக்கையை சபை அலுவலகத்திற்கு (+91-9944222022) புதன் கிழமைக்குள் (13 April 2022) தெரியப்படுத்துங்கள்.

இணைந்து கட்டுவோம் தேவ இராஜ்யத்தை!! நன்றி!!

Share with