Carmel Online Sunday Service || Kind Attention To Our Carmel Believers || Few Things To Remember ||கர்மேல் இணையவழி ஞாயிறு ஆராதனை | விசுவாசிகளின் பணிவான, கனிவான கவனத்திற்கு

கர்மேல் இணையவழி ஞாயிறு ஆராதனை | விசுவாசிகளின் பணிவான, கனிவான கவனத்திற்கு,

1. ஞாயிறு இணையவழி ஆராதனையில் பங்கெடுக்க சனிக்கிழமை அன்றே நீங்கள் குடும்பமாக ஜெபத்தோடு ஆயத்தப்படுங்கள்.

2. ஆராதனை வேளை வலைஒளியில் நமது சபை இணையத்தளம் https://carmelministries.in/live அல்லது( நமது சபை YouTube சேனலை சரியாக ஆரம்பித்தாலும் நிங்கள் குடும்பமாக சில நிமிடங்களுக்கு முன்பாகவே நமது சபை இணையத்தளம் அல்லது நமது சபை YouTube சேனலை காணோளி லிங்கை உங்கள் சாதனங்களில் திறந்து வைத்து ஸ்தோத்திரத்தோடு காத்திருங்கள்.

3. பரிசுத்த ஆராதனையில் பங்குபெறுகிறோம் என்ற சிந்தையோடு காலைக்கடன்களை எல்லாம் முடித்து புத்துணர்வுடன் தகுதியான உடையணிந்து உங்கள் வேதாகமம், நோட்டுபுத்தகம் மற்றும் பேனாவுடன் வந்து அமருங்கள்.

4. சபை இணையத்தளம் அல்லது நமது சபை YouTube சேனலை ஒரு செய்தி அல்லது பாடலை கேட்கிறோம் என்ற இலேசான மனநிலையோடு இராமல், பரிசுத்த ஆராதனை வேளையில் தேவ வார்த்தை வருகிறது, தேவன் என்னோடு பேசுகிறார் என்று பயபக்தியின் உணர்வோடு கலந்து  கொள்ள வேண்டும்.

5. ஆராதனை வேளையின் இடையிடையே எழுந்துசெல்வதை தவிர்க்கவேண்டும்.

6. இணைய வழி ஆராதனைக்கு நீங்கள் பயன்படுத்தும் Smartphones /டேப் Tab / Smart TV போன்ற சாதனங்களை தவிர்த்து மற்ற சாதனங்களை பார்க்காமல் இருக்கவேண்டும்.

7. ஆராதனை பதிவு முடிந்ததும் உடனடியாக இணையத்தை துண்டிக்காமல் அல்லது எழுந்துபோகாமல், சில நிமிடங்கள் குடும்பமாக ஜெபித்துவிட்டு பின்பு கலைந்துசெ

இந்த குறிப்புகளை நம்முடைய KS/CKC WhatsApp குழுவில் இல்லாத கர்மேல் உறவுகளை அழைத்து அவர்களுக்கு இதனை தெரியப்படுத்துங்கள்.

நம்முடைய போதகரின் உடல்நிலை சீராக தேறிவருகிறது. தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்🙏.

எங்களது பிரியமும், மிகவும் வாஞ்சையுமான கர்மேல் உறவுகள் இந்தக் குறிப்புகளை தயவுசெய்து பின்பற்றும்படி மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

Carmel Online Sunday Service || Kind Attention To Our Carmel Believers || Few Things To Remember:

1. On Saturdays, as a family, spend time in prayer and preparation to participate in the Sunday Service.

2. Our combined service begins exactly at Sunday 10 am (IST) in Our Church Website https://carmelministries.in/live Webstreaming and YouTube channel, as a family you are encouraged to login to Our Church Website or YouTube live link, atleast 10 minutes before and spend the time in praising and praying.

3. We are participating in a Holy Worship Service. Therefore, finish all your morning chores in time and congregate for the service with a suitable attire, copy of the Holy Bible, notebook and pen.

4. Be conscious of the fact that even if it is a online service, God speaks to us, God sends his word . Kindly participate in the same with all reverence and fear. (This is different from watching a message or listening to a sing in a liesurely state of mind).

5. Avoid all unnecessary movements during the service.

6. Except for the devices (Smartphones / Smart TV / TV) that you use to watch the service, please avoid fiddling with phones, other devices during the service.

7. Just when the service comes to a close, be not in a hurry to exit / logout /disperse. Spend few minutes in prayer before logging out or dispersing.

Please do call and share these points with Carmeleans who are not part of KS/CKC WhatsApp Group.

Our Pastor’s health is improving very steadily. Continue to pray for me 🙏.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with